அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
12ம் வகுப்பு 2020-2021 இடைப்பருவத் தேர்வு – பாடவாரியாக மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் சார்பாக இணைப்பினை Click செய்து பள்ளி சார்பான விவரங்களை Google Form-ல் உள்ளீடு செய்தல் மற்றும் இணைப்பில் உள்ள Excel படிவத்தினை பூர்த்தி செய்து பின்பு Google Form-ல் உள்ள Add File button-ஐ Click செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Excel File-ஐ பூர்த்தி செய்து பின்பு Upload செய்து Submit செய்யவும்.
மேற்படி வழிமுறைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படியும் இணைப்பில் Excel படிவத்தினை இரு நகல்களை Print செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒரு நகல் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒரு நகலும் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE EXCEL FORM
CLICK HERE TO DOWNLOAD THE GROUP CODE DETAILS AND SUBJECT CODE DETAILS
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்