மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை – Immunisation – COVID-19 Vaccination – 16.03.2021 (இன்று) நடைபெறவுள்ள இணைய வழி கூட்டத்தில் (Virtual Meeting) கலந்துகொள்ளுதல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து இணையவழி கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள், அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்.
கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு குறித்த விளக்கம் அளிக்கவும் மற்றும் தடுப்பூசி போடுவதில் உள்ள தயக்கம் உள்ளிட்ட சந்தேகங்களை நீக்கவும், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையினரால் 16.03.2021 (இன்று) பிற்பகல் 2.30 to 5.00 நடத்தப்படும் இணைய வழி கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Topic – Orientation on COVID-19 Vaccination
Date 16/3/2021 Time2.30pm – 5pm
Meeting type Regular Zoom Meeting (participants will able to turn on their video and audio)
Zoom Link – https://echo.zoom.us/j/95306577256?pwd=VjlXUnRZR0ZxellTd1Nta0dJUkxxQT09
Meeting ID 953 0657 7256 Password/Passcode 460779
ECHO India Team POCRohan (Mobile no: 9819590133)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்