தேர்வுகள்- 2021, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வுக்கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்குதல் – தொடர்பாக

அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- 2021-பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வுக்கட்டணம் செலுத்த கூடுதல்  கால அவகாசம் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து தலைமைஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கீழ்க்கண்ட அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

 

பெறுநர்

அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.