சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கவனத்திற்கு,
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து Google Sheets-ல் சார்ந்த பணியாளரின் பிறந்த தேதியினை உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்விவரம் மாவடட ஆட்சியர் அலுவலகத்தில் கோரப்பட்டுள்ளதால்உடனடியாக விவரத்தை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.