அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்-2020-21ஆம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யவிருப்பது- பள்ளிகள்/கல்லூரிகள் தயார் நிலையில் இருக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள ம மாவட்ட ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DADWO VELLORE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.