ALL CATEGORY OF SCHOOL- HMs/PRINCIPALS/ CORRESPONDENTS – 19.01.2021 அன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் திறத்தல் –தங்கள் பள்ளியில் உள்ள பாடப்பிரிவுகள் சார்ந்த பாடங்களுக்கான PRIORITIZED SYLLABUS முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல், HI-TEC LAB சார்பான மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்

ALL CATEGORY OF SCHOOL- HMs/PRINCIPALS/ CORRESPONDENTS கவனத்திற்கு,

19.01.2021 அன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் திறத்தல்  –தங்கள் பள்ளியில் உள்ள பாடப்பிரிவுகள் சார்ந்த பாடங்களுக்கான PRIORITIZED SYLLABUS (தமிழ் மற்றும் ஆங்கில வழி) முதன்மைக்கல்வி அலுவலக  PG பிரிவு மற்றும் BT பிரிவு  ஆகிய பிரிவுகளில் பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

a) Instructions have tobe issued to schools to take up prioritized syllabus content first and remaining content if time permits.

b) The students who are preparing for competitive or other examinations have to be advised to prepare themselves as per the syllabus of the concerned examinations.

மேலும் HI-TEC LAB சார்பாக கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்றிடும்படி சார்ந்த அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Refer to attached letter, All School Headmasters are requested

1) To SWITCH ON their school’s Hi-Tech lab devices and check internet connectivity.

2) Maintain the Hi-Tech lab neat and clean to avoid dust accumulation in Hi-Tech Lab devices.

3) Properly Shut Down and switch off Servers & Thinclients to avoid OS (Operating System) Corruption.

If any issues kindly contact the following Engineers.

1) Selvarajan G –     Field Engineer –   7010555531

2) Raju  – Field Engineer – 9629988212

3) Abbas S J – Field Engineer – 8428622955

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்