பள்ளிகள் திறக்கும் நாளான 19.01.2020 (10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும்) அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் தவிர்க்கப்படவேண்டியவை விவரங்கள் பள்ளிகளுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளாளர்கள்,

பள்ளிகள் திறக்கும் நாளான 19.01.2020 (10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும்) அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் தவிர்க்கப்படவேண்டியவை விவரங்கள் பள்ளிகளுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை  பதிவிறக்கம் செய்து  தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.