அனைத்து அரசு/ நகரவை உநில வரைபடத்திறன் பயிற்சி ((Mapping Skill) 2020-21ஆம் கல்வியாண்டு
சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதளம் வழியாக (Online Training) பயிற்சி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்