அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,
பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை நடைமுறைப்படுத்துதல்-பள்ளிகளின் விவரங்களை மைய அரசின் இணைய தளத்தில் இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING NATIONAL SCHOLARSHIPS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.