சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்,
ஆதிதிராவிடர் நலம் – கல்வி உதவித்தொகை 2020-21ஆம் ஆண்டிற்கு வழங்குதல் – மாணாக்கர்களுக்கு வைப்பீட்டுத்தொகை இல்லாமல் வங்கிக்கணக்கு தொடங்குதல் சார்பாக தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM VELLORE COLLECTOR
முதன்மைக்கல்வி அலுவலரட , வேலூர்