வேலூர் மாவட்டம் – 2020-2021ஆம் கல்வியாண்டு – அரசு/ நகராட்சி/அரசுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை பெற்றுக்கொள்ள தெரிவித்தல்

அரசு/ நகராட்சி/அரசுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு

வேலூர் மாவட்டம் – 2020-2021ஆம் கல்வியாண்டு – அரசு/ நகராட்சி/அரசுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை 09.12.2020அன்று இவ்வலுவலக அ3  பிரிவில் நேரில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

08-12_Spl_Fees_2020-2021

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.