சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கலாஉத்சவ்-2020-மாநில அளவிலான போட்டிகள்-பங்குபெறும் போட்டியாளர்களுக்கு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் Schedule-ஐ பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PROGRAMME SCHEDULE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.