குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் – 2009ன்படி 2020-2021ஆம் கல்வியாண்டில் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்ட்ட மாணவர்கள் விவரம் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து மழலையர் மற்றும் தொடக்கபள்ளி, மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் – 2009ன்படி 2020-2021ஆம் கல்வியாண்டில் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்ட்ட மாணவர்கள் விவரம் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து மழலையர் மற்றும் தொடக்கபள்ளி, மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்