அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள்,
2020-2021ம் கல்வியாண்டிற்கான ATL அமைப்பதற்கு அரசு/அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைப்பதற்கு அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இணைய வழி விழிப்புணர்ச்சி முகாம் 17.11.2020 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 மணி வரை (Video Conference) நடைபெறவுள்ள விழிப்புணர்ச்சி முகாமில் தவறாமல் பங்கேற்குமாறு பட்டியலிலுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி/ மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.