சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 – 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் – வழங்கப்படாத பள்ளிகள் விவரம்

சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 – 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் – வழங்கப்படாத பள்ளிகள் (Pending School list) செயல்முறைகள் மற்றும் பட்டியல் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து  உடனடியாக விவரங்களை ஒப்படைக்கும்படி சார்ந்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.