அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்(மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் உட்பட), தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்தது -09.11.2020 (திங்கட் கிழமை) அன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டு அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்(மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் உட்பட), தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்