அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2020-2021 ஆம் கல்வியாண்டு- மேல்நிலை பொதுத் தேர்வு – தேர்வு மையங்களின் பள்ளிகளின் இணைப்பு மாற்றம் குறித்த விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 04.11.2020 மாலை 4.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் உடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இணைப்பு
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND FORM
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.