PENDING SCHOOL LIST AS ON 23-10-2020 TO REGISTER IN NSP PORTAL-REG

இணைப்பில் உள்ள பள்ளிகள் NSP (NATIONAL SCHOLARSHIP PORTAL) பதிவு செய்ய  ஏதுவாக வேலூர்.வே.ரா.நாகம்மை() மேல்நிலைப்பள்ளியில்(EVRN (Girls) HSS)   23.10.2020 மற்றும் 24.10.2020 ஆகிய இரண்டு நாட்களுக்கு  காலை 10.00 முதல் நடைபெறும் முகாமில் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் அல்லது தலைமையாசிரியரால் நியமனம் செய்யப்படும் ஒரு பொறுப்பாசிரியரின் SCHOOL NODAL ) ஆதார் அட்டை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் புகைப்பட நகல்கள் மற்றும் பள்ளி முத்திரையுடன் .வே.ரா.நாகம்மை() மேல்நிலைப்பள்ளிக்கு(EVRN (Girls) HSS) கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING  SCHOOL LIST AS ON 23-10-2020

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.