அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
NEET 2021 ONLINE வகுப்பில் +2 பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள் விவரங்களை Google Link பயன்படுத்தி உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAIL
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.