வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிட விவரம் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிட விவரம் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், படிவங்களை ceovlr3@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.