அரசு/நகராட்சி/நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2019-2020 நிதியாண்டிற்கான மாநில பட்டயக் கணக்காளர் (CA ) தணிக்கை மேற்கொள்ளுதல்

அரசு/நகராட்சி/நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

அரசு/நகராட்சி/நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)  திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை 2019-2020 நிதியாண்டிற்கான மாநில பட்டயக் கணக்காளர் (CA  ) தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள  மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/நகராட்சி/நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்