அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (வேலூர்மாவட்டம்),
2020-2021ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு/ அரசுஉதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைமேற்கொண்ட விவரத்தினை 24.09.2020 பிற்பகல் 3.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்