பள்ளிக்கல்வி – 2020-2021ஆம் கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் – மாணவர் சேர்க்கை விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

பள்ளிக்கல்வி – 2020-2021ஆம் கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் – மாணவர் சேர்க்கை விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.