ஆசிரியர்களுக்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு இணைய வழியாக (google meet ) வழியாக நாளை (16.09.2020) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஆசிரியர்களுக்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு இணைய வழியாக (google meet ) வழியாக நாளை (16.09.2020) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. google meet link : https://meet.google.com/mtx-ujbz-erm

விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.