மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் 2020 – பள்ளி மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர்  அவர்களின் அறிவுரைகள் வழங்கிய கடிதம் இத்துடன் இணைத்து  அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

Sep 2020 School Candidates and Private Centres Instructions – HMs

020389 SSLC Nodal Instructions020389 SSLC Nodal Instructions

+1 and +2 Nodal Instructions

 

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து  மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.