All Govt./Aided Hss HMs- +2 மார்ச் 2020 தேர்வு முடிவுகள் சார்பாக மேல்நிலைப்பள்ளிவாரியாக ஆசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாதவர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக 04.08.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைப்பில் உள்ளது)

+2 மார்ச் 2020 தேர்வு முடிவுகள் சார்பாக பள்ளிவாரியாக ஆசிரியர்கள் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Forms-ல் 25.07.2020க்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கீழே இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் இன்னும் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர். இதனால் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு விவரங்கள் சமர்ப்பிப்பதில் தாமதம் எற்பட்டுள்ளது. எனவே, மேலும் தாமதம் செய்யாமல் இதுவரை உள்ளீடு செய்யாத  தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைப்பில் உள்ளது) தனி கவனம் செலுத்தி உடனடியாக நாளை (04.08.2020) மாலை 4.00மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER TEACHERWISE RESULT DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST (மேல்நிலைப்பள்ளிகள் மட்டும்)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.