சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
ஊரக திறனாய்வு தேர்வு – செப்டம்பர் 2019, 2018,2017,2016 ஆகிய கல்வி ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 1,2,3,4வது தவணை காசோலையினை 27.07.2020 முதல் பெற்றுச்செல்ல இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக கொடுக்கப்படுள்ள இணைப்பினை Click செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
MODEL ACKNOWLEDGEMENT RECEIPT FORMAT
CLICK HERE TO DOWNLOAD THE LIST1
CLICK HERE TO DOWNLOAD THE LIST2
CLICK HERE TO DOWNLOAD THE LIST23
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.