அரசு/ அரசு நிதியுதவி/ மெட்ரிக் / தொடக்க /நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு,
மாநில நல்லாசிரியர் விருது 2019-2020 கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 05.09.2020 அன்று வழங்கிட ஏதுவாக தகுதி வாய்ந்த தலைமையாசிரியர்/ ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பாக கருத்துருக்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றி உரிய கருத்துருக்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தலையைமையாசிரியர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS and forms
CLICK HERE TO DOWNLOAD THE FORMAT 1
CLICK HERE TO DOWNLOAD THE FORMAT 2-5
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்