அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்,
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Video Lesson பதிவிறக்கம் செய்து வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click here to download the proceedings Page 1
Click here to download the Proceedings Page 2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.