ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை (IFHRMS) முறையில் பட்டியல் – கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கோருதல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலையைமையாசிரியர்களுக்கு,

(வேலூர் மாவட்டம் மட்டும்)

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை (IFHRMS)  முறையில் பட்டியல் – கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலையைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்