அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்/ தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு.
ஒருங்கிணைந்த மாவட்டம்-மார்ச் /ஜுன் 2020, பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்- முதன்மைத் தேர்வு மைய முதன்மைக் கண்கணிப்பாளர்களுக்கு கீழ்க்காணும் சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவல,வேலூர்
பெறுநர்
அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்/ தலைமைஆசிரியர்கள்
நகல்
திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.