TO ALL CATEGORIES OF HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS AND MATRIC PRINCIPALS – ENTER THE DETAILS OF No. of ROOMS ALLOTTED FOR 10TH AND 11TH EXAM (10 CANDIDATES PER ROOM)

அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு,

அனைத்து பள்ளிகளும் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு  மையங்களாக செயல்பட உள்ளதால் தங்கள் பள்ளியில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு தேர்வு எழுத தேவைப்படும் அறைகள்  ( ஒரு அறைக்கு 10 தேர்வர்கள் வீதம்) மற்றும் தேர்வு எழுத பயன்படுதியது போக மீதம் நல்ல நிலையில் உள்ள அறைகள்  எண்ணிக்கை விவரத்தினை கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி விவரத்தை 18.05.2020 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS OF ROOMS ALLOTTED FOR  10th EXAMINATION 

CLICK HERE TO ENTER THE DETAILS OF ROOMS ALLOTTED FOR  11th EXAMINATION 

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்