ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு,
கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை விருப்பமுள்ள தன்னார்வலர்கள் உள்ளீடு செய்யாமல் இருப்பின் இன்று (03.04.2020) பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற மிகச் சிறந்த சேவை வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. இப்பணியை மேற்கொள்ள தன்னார்வமுள்ள ஆசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலக பணியாளர்கள் மற்றும் NSS, NCC, SCOUT & GUIDES, JRC, SPC, PD/PET, ECO / NGC அமைப்பினை சார்ந்த ஆசிரியர் பெருமக்கள் தங்கள் விவரங்களை கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பினை Click செய்து இன்று (03.04.2020) பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்