அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மேலும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இணைப்பு
DGE PROCEEDINGS – EXAM TIME 23.3.2020
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்
நகல்
முதன்மைக் கல்வி அலுவலர்கள்
திருப்பத்தூர் / இராணிபேட்டை
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
வேலுர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.