அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த சிறப்பாசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – எண்ணிக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்ப கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த சிறப்பாசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – எண்ணிக்கை

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.