தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு/ முதலாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்,ஏப்ரல் 2020 டிஸ்லெக்சியா பாதிப்புள்ள தேர்வர்கள் விடைத்தாள்களில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் சிப்பமாக்குதல் குறித்த முதன்மைக்கண்காணிப்பாளருக்கு அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக.

அனைத்து  இடைநிலை மற்றும் மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு/ முதலாமாண்டு மற்றும் இடைநிலை பொதுத்தேர்வுகள் மார்ச்,ஏப்ரல் 2020 டிஸ்லெக்சியா பாதிப்புள்ள தேர்வர்கள் விடைத்தாள்களில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் சிப்பமாக்குதல் குறித்த முதன்மைக்கண்காணிப்பாளருக்கு அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக.

CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER & INSTRUCTION

முதன்மைக்கல்வி அலுவல வேலூர்

பெறுநர்

அனைத்து  இடைநிலை மற்றும் மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.