அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
ISRO – படைப்புகளை உள்ளடக்கிய MOBILE EXHIBIT வேலூர் மாவட்டம் முழுவதும் வரவுள்ள நிகழ்வு ஏற்கனவே மார்ச் 6 முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது மார்ச் 5ம் தேதியன்று அரக்கோணம் எஸ்.எம்.எஸ். விமல் மெட்ரிக் மேனிலைப்பள்ளியிலிருந்து தொடங்க உள்ளது. மாணவர்கள் கண்டு பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் காணும் பட்டியலில் உள்ள விவரங்களின்படி மையப்பள்ளிகளில் பார்வைக்கு நிறுத்தப்படவுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.