அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ நிறுவனத்தின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் விக்ரம் ஏ.சாராபாய் அவர்களின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு வேலூர் VIT நிறுவனத்தில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.