2020-2021ஆம் கல்வியாண்டிற்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜராத்தி, இந்தி, பிரன்ச், சமஸ்கிருதம் மற்றும் அரபிக் பாடங்களுக்கான புத்தகம் தேவைப்பட்டியல் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

2020-2021ஆம் கல்வியாண்டிற்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, குஜராத்தி, இந்தி, பிரன்ச், சமஸ்கிருதம் மற்றும் அரபிக் பாடங்களுக்கான புத்தகம் தேவைப்பட்டியல் கீழேகொடுக்கப்படுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்