EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் – மாணவர்களின் ஆதார் எண்ணினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல்

அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும்  மாணவர்களின் ஆதார் எண்ணினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE AADHAR NO PENDING SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்