அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம், தினமலர் நாளிதழ் நடத்தும் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தல் சார்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS – Permission – Dinamalar – Win