மார்ச்2018- (முதலாம் ஆண்டு/ இரண்டாம் ஆண்டு) – மொழிப்பாடங்கள் மட்டும் முகப்புத் தாட்கள் – தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு வழங்குதல்

பெறுநர்

மேல்நிலைத் தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் முதல்வர்கள்

மார்ச்2018- (முதலாம் ஆண்டு/ இரண்டாம் ஆண்டு)  மொழிப்பாடங்கள் மட்டும்,  முகப்புத் தாட்கள் – தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு இணைப்பில் குறிப்பிட்டுள்ளபடி வழங்கப்படவுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் ஆசிரியர்/பணியாளருடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.