அனைத்து அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club) சார்பான விவரங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை (Joint Account) உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club) சார்பான விவரங்கள் (படிவம்-1)  நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை (Joint Account)  (படிவம்-2) உள்ளீடு செய்ய கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரத்தை உள்ளீடு செய்யும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இணைப்பில் உள்ள படிவங்களை இரு நகல்களில் பூர்த்தி செய்து மற்றும்  வங்கி கணக்கு (Joint Account) புத்தகத்தின் முதல் பக்க நகல்களுடன் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 01.11.2019 அன்று பிற்பகல் 4.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS. (FORM 1)

CLICK HERE TO ENTER THE DETAILS (FORM 2)

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.