பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சார்பான விவரங்கள் 25.01.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து வகை அரசு /நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், வேலூர்.

இணைப்பில் கண்ட சான்றினை பூர்த்தி செய்து சார்ந்த ஆசிரியர் கையொப்பம் மற்றும் தலைமையாசிரியரின் மேற்கையொப்பத்துடன் சம்மந்தப்பட்ட வட்டார வள மையத்தில் 25.012018 பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக்கல்வித்துறை நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் சார்பான விவரங்களை சம்மந்தப்பட்ட உதவிதொடக்கல்வி அலுவலர்கள் பெற்று  சார்ந்த வட்டாரவள மையத்தில் 25.01.2018 பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் விவரங்கள் தொகுத்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் 25.01.2018 பிற்பகல்  5.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CERTIFICATE – PDF FILE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.