TO ALL SCHOOL HEADMASTERS – SSLC – SECOND REVISION EXAMINATION – FEB 2018 TIME TABLE

அனைத்துவகை தலைமையாசிரியர்களுக்கும்,

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை பாட ஆசிரியர்கள் உடனடியாக திருத்தி மாணவ/மாணவியர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்ச்சி முடிவுகளை பாட ஆசிரியர்களுடன் தலைமையாசிரியர்கள் மீளாய்வு செய்து அதன் அடிப்படையில் மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், எஸ்.எஸ்.எல்.சி. இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு முன்னர் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை பாட ஆசிரியர்கள் பிப்ரவரி 1 முதல் 7 வரை அளித்து,  வருகின்ற திருப்புதல் தேர்வை செவ்வனே நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE SSLC 2ND REVISION TEST TIME TABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்