அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/கே.வி.எஸ்./இராணுவ பள்ளி முதல்வர்களுக்கு – கலா உத்சவ்- மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/கே.வி.எஸ்./இராணுவ பள்ளி முதல்வர்களுக்கு.

கலா உத்சவ்- மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் வழிகாட்டல் நெறிமுறைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/கே.வி.எஸ்./இராணுவ பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE SPD

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.