அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2019-2020ஆம் கல்விஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை 393-ன்படி வழக்கு தொடுத்த ஆசிரியர்களின் விவரம் மற்றும் நீதிமன்ற ஆணை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 16.10.2019 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பான செயல்முறைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகள் அரசாணை 393 ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS AND G.O.Ms.393
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.