மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,

மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவ/மாணவியருக்கு வழங்கும் முதன்மை விடைத்தாள்களுடன் இணைத்து வழங்கப்படவுள்ள படிவங்கள் மற்றும் வரைபடங்கள் (Forms & Maps) மற்றும் தேர்வு நேரத்தின்போது வழங்க உள்ள வரைக்கட்டத்தாள் (Graphs) ஆகிய விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பப்படுகிறது.

மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவ/மாணவியருக்கு வழங்கும் முதன்மை விடைத்தாள்களுடன் இணைத்து வழங்கப்படவுள்ள படிவங்கள் மற்றும் வரைபடங்கள் (Forms & Maps) மற்றும் தேர்வு நேரத்தின்போது வழங்க உள்ள வரைக்கட்டத்தாள் (Graphs) ஆகிய விவரங்கள் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

எனவே மேற்கண்ட படிவங்கள், வரைப்படங்கள் மற்றும் வரைக்கட்டத்தாள் ஆகியவை குறித்து மாணவ/மாணவியருக்கு கற்பித்து, எதிர்வரும் பொதுத்தேர்விற்கு அவர்களை தயார்படுத்தும்படி அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS& MAPS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

களுக்கும் அனுப்பப்படுகிறது.

எனவே மேற்கண்ட படிவங்கள், வரைப்படங்கள் மற்றும் வரைக்கட்டத்தாள் ஆகியவை குறித்து மாணவ/மாணவியருக்கு கற்பித்து, எதிர்வரும் பொதுத்தேர்விற்கு அவர்களை தயார்படுத்தும்படி அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS& MAPS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.