அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2018-19ம் கல்வியாண்டிற்கான கனவு ஆசிரியர் விருது பெற ஆசிரியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.