சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
அரசு/அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி (Student Police Cadet Club)-க்கான நிதி ஒதுக்கீட்டினை ECS மூலம் வரவு வைக்க இணைப்பினை Click செய்து வங்கி கணக்கு விவரத்தை உள்ளீடு செய்ய கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரத்தை உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைப்பில் உள்ள படிவத்திதை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் 26.09.2109 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS.
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்